Pazha karuppaiah biography of william


Pazha karuppaiah biography of william shakespeare.

பழ. கருப்பையா

பழ. கருப்பையா (Pala. Karuppiah, பிறப்பு: 02 ஏப்ரல் 1943) தமிழகஅரசியல்வாதியும், எழுத்தாளரும்நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

காங்கிரஸ் கட்சியில்

[தொகு]

பழ. கருப்பையா தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார்.

நிறுவன காங்கிரசில்

[தொகு]

பின்பு 1969ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தியின் வரைமுறையற்ற அதிகாரம், வாரிசு அரசியல் போன்ற காரணத்தால் பிளவுபட்டபொழுது காமராசர் தலைமையிலான நிறுவன காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[4] 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.[5]

ஜனதா கட்சியில்

[தொகு]

1975ஆம் ஆண்டில் காமராசர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4]1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்ஜனதா கட்சி சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.[6]

ஜனதா தளத்தில்

[தொகு]

ஜனதா கட்சியின் நீட்ச்சியான 1988ஆம் ஆண்டில் பிரதமர் வி. பி Biography of william shakespeare!